verse 2872 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 44 of 143

கம்பராமாயணம் 2872 · சூர்ப்பணகைப் படலம்

அன்னவள் உரைத்தலோடும் ,ஐயனும் ,'அறிதற்கு ஒவ்வாநல் நுதல் மகளிர் சிந்தைநல் நெறிப் பால அல்ல ;பின் இது தெரியும் 'என்னாப் ,'பெய் வளைத் தோளி ! என்பால்என்ன காரியத்தை ? சொல் ; அஃதுஇயையுமேல் இழைப்பல் 'என்றான் .
Share