verse 2870 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 42 of 143

கம்பராமாயணம் 2870 · சூர்ப்பணகைப் படலம்

'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்அமைதியின் , உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் ,சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை ; துணையும் இன்றித்தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் ? தையல் !' என்றான் .
Share