verse 2865 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 37 of 143

சூர்ப்பணகை இராமனை வணங்கி நிற்றல்

கம்பராமாயணம் 2865 · சூர்ப்பணகைப் படலம்

அவ்வயின் அவ் ஆசை தன் அகத்து உடைய அன்னாள் ,செவ்வி முகம் முன்னி , அடி செங்கையின் இறைஞ்சா ,வெவ்விய நெடுங்கண் அயில் வீசி , அயல் பாரா ,நவ்வியின் ஒதுங்கி , இறை நாணி , அயல் நின்றாள் .
Share