Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 38 of 143
இராமன் சூர்ப்பணகை உரையாடல்
தீது இல் வரவு ஆக திரு ! நின் வரவு சேயோய் !போத உளது எம் உழை ஓர் புண்ணியமது அன்றோஏது பதி ? ஏது பெயர் ? யாவர் உறவு என்றான்வேதமுதல் ; பேதை அவள் தன் நிலை விரிப்பாள் .