verse 2863 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 35 of 143

சூர்ப்பணகையின் அழகை இராமன் வியந்து காண்டல்

கம்பராமாயணம் 2863 · சூர்ப்பணகைப் படலம்

விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்னவண்ண முலை கொண்டு , இடை வணங்க வரு போழ்தத்து ,எண் அருளி , ஏழைமை துடைத்து , எழும் மெய்ஞ்ஞானக்கண் அருள்செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் .
Share