verse 2859 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 31 of 143

கம்பராமாயணம் 2859 · சூர்ப்பணகைப் படலம்

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி ,அம் சொல் இள மஞ்ஞை என , அன்னம் என , மின்னும்வஞ்சி என , நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் .
Share