verse 2855 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 27 of 143
கம்பராமாயணம் 2855 · சூர்ப்பணகைப் படலம்
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்போன்றனள் , நின்றனள் , புழுங்கும் நெஞ்சினள் ,தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்ஊன்றினள் , பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் .