verse 2852 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 24 of 143
கம்பராமாயணம் 2852 · சூர்ப்பணகைப் படலம்
'நாறிய நகை அணி நல்ல புல்லினால்ஏறிய செவ்வியின் இயற்றுமோ ? 'எனா ,'மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்வேறு ஒரு மணியினால் விளங்குமோ ? 'என்பாள் .