verse 2849 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 21 of 143

கம்பராமாயணம் 2849 · சூர்ப்பணகைப் படலம்

'குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர்இப் பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர்ஒப்பு என உலகமேல் உரைக்க ஒண்ணுமோ ?துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன் ? '
Share