Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 17 of 143
'அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள் முகம்பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ ?கதிர் மதி ஆம் எனில் கலைகள் தேயும் ; அம்மதியெனின் , மதிக்கும் ஓர் மறு உண்டு 'என்னும் ஆல் .