verse 2847 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 19 of 143

கம்பராமாயணம் 2847 · சூர்ப்பணகைப் படலம்

'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் ,பிடித்தரு நடையினள் பெண்மை நன்று ! இவன்அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்பொடித்தன போலும் இப் புல் 'என்று உன்னுவாள் .
Share