verse 2843 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 15 of 143

கம்பராமாயணம் 2843 · சூர்ப்பணகைப் படலம்

'வில் மலை வல்லவன் வீரத் தோளொடும்கல் மலை நிகர்க்கல ; கனிந்த நீலத்தின்நல் மலை அல்லது , நாம மேருவும்பொன் மலை ஆதலால் , பொருவலாது 'என்பாள் .
Share