verse 2838 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 10 of 143

கம்பராமாயணம் 2838 · சூர்ப்பணகைப் படலம்

வெய்யதோர் காரணம் உண்மை மேயினாள் ,வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள் ,நொய்தின் இவ் உலகு எலாம் நுழையும் நோன்மையாள் ,எய்தினள் , இராகவன் இருந்த சூழல்வாய் .
Share