verse 2836 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 8 of 143

சூர்ப்பணகை வருகை

கம்பராமாயணம் 2836 · சூர்ப்பணகைப் படலம்

நீல மா மணி நிற நிருதர் வேந்தனைமூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் ,மேலை நாள் உயிரொடும் பிறந்து , தான் விளைகாலம் ஓர்ந்து , உடன் உறை கடிய நோய் அனாள் . .
Share