verse 2832 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 4 of 143
இராமனும் சீதையும் இயற்கை யெழிலைக் கண்டு மகிழ்தல்
கம்பராமாயணம் 2832 · சூர்ப்பணகைப் படலம்
நாளம் கொள் நளினப் பள்ளி ,நயனங்கள் அமைய , நேமிவாளங்கள் உறைவ கண்டுமங்கைதன் கொங்கை நோக்கும்நீளம் கொள் சிலையோன் ;மற்றை நேரிழை , நெடிய நம்பிதோளின்கண் மனம் வைத்து அன்னசுடர் மணித் தடங்கள் கண்டாள் .