Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 6 of 143
வில் இயல் தடக்கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல் நோக்க ,எல்லி அம் குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்றஅல்லி அம் கமலம் கண்டாள் , அண்ணல்தன் வடிவு கண்டாள் .