Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 5 of 143
ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்சீதைதன் நடையை நோக்கிச் சிறியது ஓர் முறுவல் செய்தான் ;மாது அவள்தானும் , ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்போதகம் நடப்ப நோக்கிப் புதியது ஓர் முறுவல் பூத்தாள் .