Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 7 of 143
பன்னசாலையில் தங்குதல்
அனையது ஓர் தன்மையால் அவ் அருவி நீர் ஆற்றின் பாங்கர்ப்பனி தரு படிவப் பஞ்சவடி எனும் பருவச் சோலைத்தனி இடம் அதனை நண்ணித் தம்பியால் சமைக்கப்பட்டஇனிய பூஞ்சாலை எய்தி இருந்தனன் இராமன் ; இப்பால் .