verse 2857 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 29 of 143

உருமாறிச் செல்ல எண்ணுதல்

கம்பராமாயணம் 2857 · சூர்ப்பணகைப் படலம்

'' 'எயிறு உடை அரக்கி , எவ் உயிரும் இட்டது ஓர்வயிறு உடையாள் 'என மறுக்கும் , ஆதலால்குயில் தொடர் குதலை ஓர் கொவ்வைச் செவ்வி வாய்மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று '' எனா .
Share