verse 2856 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 28 of 143

இராமன்மேல் காதல் கொள்ளல்

கம்பராமாயணம் 2856 · சூர்ப்பணகைப் படலம்

நின்றனள் ,''இருந்தவன் நெடிய மார்பகம்ஒன்றுவென் ; அன்று எனின் , அமுதம் உண்கினும்பொன்றுவென் ; போக்கு இனி அரிது போன்ம் '' எனாச்சென்று , எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் .
Share