verse 2862 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 34 of 143

அவள் வரும் வழியை இராமன் நோக்குதல்

கம்பராமாயணம் 2862 · சூர்ப்பணகைப் படலம்

''நூபுரமும் , மேகலையும் , நூலும் அறல் ஓதிப்பூ முரலும் வண்டும் இவை , பூசலிடும் ஓசைதாம் , உரை செய்கின்றது ;'ஒரு தையல் வரும்’ '' என்னாக்கோமகனும் , அத்திசை குறித்து எதிர் விழித்தான் .
Share