verse 2867 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 39 of 143
கம்பராமாயணம் 2867 · சூர்ப்பணகைப் படலம்
'பூவிலோன் புதல்வன் மைந்தன்புதல்வி ; முப் புரங்கள் செற்றசே வலோன் துணைவன் ஆனசெங்கையோன் தங்கை ; திக்கின்மா எலாம் தொலைத்து , வெள்ளிமலை எடுத்து , உலகம் மூன்றும்காவலோன் பின்னை ; காமவல்லியாம் கன்னி 'என்றாள் .