verse 2864 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 36 of 143

கம்பராமாயணம் 2864 · சூர்ப்பணகைப் படலம்

பேர் உழைய நாகர் உலகின் , பிறிது வானின்பார் உழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா ,ஆர் உழை அடங்கும் ? அழகிற்கு அவதி உண்டோ ?நேர் இழையர் யாவர் இவர் நேர் ? என நினைந்தான் .
Share