verse 2873 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 45 of 143
கம்பராமாயணம் 2873 · சூர்ப்பணகைப் படலம்
'தாம் உறு காமத் தன்மைதாங்களே உரைப்பது என்பதுஆம் எனல் ஆவது அன்றால் ,அருங்குல மகளிர்க்கு அம்மா !ஏம் உறும் உயிர்க்கு நோவேன் ;என் செய்கேன் ? யாரும் இல்லேன் ;காமன் என்று ஒருவன் செய்யும்வன்மையைக் காத்தி 'என்றாள் .