verse 2878 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 50 of 143
கம்பராமாயணம் 2878 · சூர்ப்பணகைப் படலம்
'ஆரண மறையோன் எந்தை ; அருந்ததிக் கற்பின் எம்மோய் ,தாரணி புரந்த சால கடங்கடர் மரபின் தையல் ;போர் அணி பொலம் கொள் வேலாய் ! பொருந்தலை இகழ்தற்கு ஒத்தகாரணம் இதுவே ஆயின் , என் உயிர் காண்பென் 'என்றாள் .