verse 2884 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 56 of 143
இராமன் இகழ்ச்சிக் குறிப்பால் சிரித்தல்
கம்பராமாயணம் 2884 · சூர்ப்பணகைப் படலம்
'நிருதர்தம் அருளும் பெற்றேன் ; நின் நலம் பெற்றேன் ; நின்னோடுஒருவருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ; ஒன்றோ ?திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய் தவம் பயந்தது 'என்னா ,வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் .