verse 2957 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 129 of 143
கம்பராமாயணம் 2957 · சூர்ப்பணகைப் படலம்
'குலத்தாலும் , நலத்தாலும் , குறித்தனவே கொணர்தக்கவலத்தாலும் , மதியாலும் , வடிவாலும் , மடத்தாலும் ,நிலத்தாரும் , விசும்பாரும் , நேரிழையார் , என்னைப்போல்சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ , வல்லீரேல் ?