Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 127 of 143
'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் ;ஆவல் பேர் அன்பினால் , அறைகின்றேன் ஆம் அன்றோ ?''தேவர்க்கும் வலியான் தன் திருத் தங்கையாள் இவள் ; ஈண்டுஏவர்க்கும் வலியாள் '' என்று , இளையானுக்கு இயம்பீரோ ?