verse 2958 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 130 of 143

கம்பராமாயணம் 2958 · சூர்ப்பணகைப் படலம்

'போக்கினீர் என் நாசி ; போய்த்து என் ? நீர் பொறுக்கிலிரேல் ,ஆக்குவென் ஓர் நொடி வரையின் ; அழகு அமைவென் ; அருள்கூரும்பாக்கியம் உண்டு எனின் , அதனால் , பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ ?மேக்கு உயரும் நெடு மூக்கு மடந்தையர்க்கு மிகை அன்றோ ?
Share