Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 132 of 143
'சிவனும் , மலர்த் திசைமுகனும் , திருமாலும் , தெறு குலிசத்துஅவனும் , அடுத்து ஒன்றகி நின்றன்ன உருவோனே !புவனம் அனைத்தையும் , ஒரு தன் பூங்கணையால் உயிர் வாங்கும்அவனும் , உனக்கு இளையானோ ? இவனே போல் அருள் இலனால் .