verse 2959 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 131 of 143
கம்பராமாயணம் 2959 · சூர்ப்பணகைப் படலம்
'விண்டாரே அல்லாரோ வேண்டாதார் நான் வேண்டின் ?உண்டாய காதலின் , என் உயிர் என்பது உமது அன்றோ ?கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ ?கொண்டாரே கொண்டாடும் உருப்பெற்றால் , கொள்ளீரோ ?