The verses · 192
- 2972இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசைச்
- 2973'அழுங்கும் நாள் இது 'என்று அந்தகன் ஆணையால்
- 2974வாக்கின் கோபப் புகை முந்து வாயினான் ,
- 2975இருவர் , மானிடர் , தாபதர் , ஏந்திய
- 2976ஒன்றும் நோக்கலர் உன் வலி , ஓங்கு அறம்
- 2977மண்ணில் நோக்கரு வானினில் மற்றினின்
- 2978'கண்டு , நோக்கரும் காரிகையாள் தனைக்
- 2979கேட்டனன் உரை ; கண்டனன் , கண்ணினால்
- 2980எழுந்து நின்று , உலகு ஏழும் எரிந்து உகப்
- 2981'வருக தேர் 'எனும் மாத்திரை மாடு உளோர் ,
- 2982சூலம் வாள் மழுத் தோமரம் சக்கரம்
- 2983வெம்பு கோபக் கனலர் விலக்கினார் ;
- 2984'நன்று சொல்லினிர் ! நான் இச் சிறார்கள் மேல்
- 2985என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் ,
- 2986துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள் ,
- 2987'எற்றுவாம் பிடித்து ஏந்தினம் 'என்குநர் ,
- 2988ஏத்து வாய்மை இராமன் , இளவலைக்
- 2989வாங்கி , வாளொடு வாளி பெய் புட்டிலும்
- 2990மழுவும் , வாளும் , வயங்கு ஒளி முச்சிகைக்
- 2991மரங்கள்போல் நெடு வாளொடு தோள் விழ ,
- 2992ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் ;
- 2993'அங்கு அரக்கர் அவிந்து ஒழிந்தார் 'எனப்
- 2994'அழை என் தேர் ';'எனக்கு ஆக்கு வன் போர்ப் படை ';
- 2995பேரி ஓசை பிறத்தலும் , பெட்பு உறும்
- 2996போர்ப் பெரும் படை , பொம்மென் முழக்கமா
- 2997காடு துன்றி விசும்பு கரந்தென
- 2998தறியின் நீங்கிய தாழ் தடக் கைத் துணைக்
- 2999முருடு இரண்டும் முழங்குறத் தாக்கு ஒலி ,
- 3000தலையில் மாசுணம் தாங்கிய தாரணி
- 3001வல்லியக் குழாங்களோ ? மழையின் ஈட்டமோ ?
- 3002ஆளிகள் பூண்டன , அரிகள் பூண்டன ,
- 3003ஏற்றினம் ஆர்த்தன , ஏனம் ஆர்த்தன ,
- 3004தேரினம் துவன்றின , சிறுகண் செம்முகக் காரினம்
- 3005மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
- 3006குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
- 3007ஆதிய , அருக்கனும் அனலும் அஞ்சுறும்
- 3008ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் ,
- 3009'ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
- 3010உரத்தினர் , உருமென உரறும் வாயினர் ,
- 3011விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் ,
- 3012இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை ,
- 3013சூலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்ச்
- 3014கழலினர் , தாரினர் , கவச மார்பினர் ,
- 3015மருப்பு இறா மதக் களிற்று அமரர் மன்னனும் ,
- 3016குஞ்சரம் குதிரை பேய் குரங்கு கோள் அரி
- 3017எண் கையர் , எழு கையர் , ஏழும் எட்டும் ஆய்க்
- 3018இயக்கரில் பறித்தன , அவுணர் இட்டன ,
- 3019கொடி , தழை , கவிகை , வான் தொங்கல் , குஞ்சரம்
- 3020எழுவரொடு எழுவர் , ஆம் உலகம் ஏழொடு ஏழ்
- 3021வில்லினர் , வாளினர் , இதழின்மீது இடு
- 3022தூடணன் திரிசிராத் தோன்றல் ஆதியர் ,
- 3023ஆன்று அமை எறி படை அழுவத்து , ஆர்கலி
- 3024அசும்பு உறு மத கரி , புரவி , ஆடகத்
- 3025வனம் துகள் பட்டன ; மலையின் வான் உயர்
- 3026நிலை மிசை விசும்பிடை நெருக்கலால் , நெடு
- 3027வந்தது சேனை வெள்ளம்
- 3028தூரியக் குரலின் வானின்
- 3029வாய் புலர்ந்து அழிந்த , மெய்யின்
- 3030தூளியின் படலை வந்து
- 3031மின் நின்ற சிலையன் வீரக்
- 3032''நெறிக் கொள் மாதவர்க்கு முன்னே
- 3033மரம் படர் கானம் எங்கும்
- 3034'மீளருஞ் செருவில் விண்ணும்
- 3035என்றலும் , இளைய வீரன்
- 3036குழை உறு மதியம் பூத்த
- 3037தோன்றிய தோன்றல் தன்னைச்
- 3038கண்டனன் கனகத் தேர்மேல் ,
- 3039'''மானிடன் ; ஒருவன் ; வந்த
- 3040அவ் உரை கேட்டு வந்தான் ,
- 3041குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறிப்
- 3042வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன ; வயவர்
- 3043பிடியெலாம் மதம் பெய்திடப் பெருங்கவுள் வேழம்
- 3044''இனைய ஆகலின் , மானிடன்
- 3045உரைத்த வாசகம் கேட்டலும் , உலகு எலாம் உலையச்
- 3046என்னும் மாத்திரத்தே'எறி பிடி 'என இடியா ,
- 3047வளைந்தகாலையில் வளைந்தது அவ் இராமன் கை வரிவில் ;
- 3048சூலம் அற்றன ; அற்றன சுடர் மழுத் தொகை ; வாள்
- 3049தொடி துணிந்தன தோளொடு ; தோமரம் துணிந்த ;
- 3050கருவி மாவொடு கார் மதக் கைம்மலைக் கணத்தூடு
- 3051ஒன்று பத்து நூறாயிரம் கோடி என்று உணராத்
- 3052காடு கொண்ட கார் உலவைகள் கதழ் எரி கதுவச்
- 3053கைகள் வாளொடு களம் படக் கழுத்து அறக் கவச
- 3054மாரி ஆக்கிய வடிக் கணை , வரை புரை நிருதர்
- 3055அலை மிதந்தன குருதியின் பெருங்கடல் , அரக்கர்
- 3056ஆய காலையின் அனல் விழித்து , ஆர்த்து இகல் அரக்கர்
- 3057சொரிந்த பல் படை துணி படத் துணி படச் சரத்தால்
- 3058கவந்த பந்தங்கள் களித்தன , குளித்த கைம் மலைகள்
- 3059மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் ,
- 3060பல்லாயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
- 3061எறிந்தார் என , எய்தார் என , நினைந்தார் என , எறிய
- 3062வானத்தன , கடலின் புற வலயத்தன , மதி சூழ்
- 3063மண் மேலன , மலை மேலன , மழை மேலன , மதி தோய்
- 3064பொலம் தாரினர் அனலின் சிகை
- 3065ஈரல் செறி கமலத்தன , இரதத் திரள் புளினம் ,
- 3066அழைத்தார் சிலர் , அயர்த்தார் சிலர் ,
- 3067உடைந்தார்களை நகை செய்தனர் ,
- 3068நாகத் தனி ஒரு வில்லியை , நளிர் முப்புரர் , முன்னாள் ,
- 3069எய்தார் பலர் , எறிந்தார் பலர் ,
- 3070தேர் பூண்டன விலங்கு யாவையும் ,
- 3071மால் பொத்தின மறவோர் உடல்
- 3072பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் , பில வாய்
- 3073தலை சிந்தின , விழி சிந்தின , தழல் சிந்தின , தரை மேல் ,
- 3074படைப் பெருந்தலைவரும் படைத்த தேர்களும்
- 3075சுற்று உற நோக்கினர் , தொடர்ந்த சேனையில்
- 3076ஏழிரு தேரும் வந்து , இமைப்பின் முன்பு இடைச்
- 3077அழிந்தன தேர் , அவர் , அவனி கீண்டு உக
- 3078நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
- 3079வில் இழந்து , அனைவரும் வெகுளி மீக்கொளக்
- 3080கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் ,
- 3081படைத் தலைத் தலைவர்கள் படலும் , பல் படை
- 3082முழங்கின பெரும் பணை , மூரி மால் கரி ;
- 3083'வெம் படை நிருதர் வீச ,
- 3084அத்தலைத் தானையின் , அளவு இல் ஆற்றலன் ,
- 3085அன்னவன் நடு உற , ஊழி ஆழி ஈது
- 3086ஓங்கிய வாளினன் , உருமின் ஆர்ப்பினன் ,
- 3087தாள் இடை அற்றன ; தலையும் அற்றன ;
- 3088கொடியொடு கொடிஞ்சு அறப் புரவிக் கூட்டு அறப்
- 3089அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்
- 3090கேடகத் தடக்கைய , கிரியின் தோற்றத்த ,
- 3091கவரி வெண் குடை எனும் நுரைய , கைம்மலைச்
- 3092சண்ட வெம் கடுங்கணை தடியத் தாம் சில
- 3093ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் ,
- 3094தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
- 3095கைக் கரி அன்னவன் பகழி , கண்டகர்
- 3096அம் சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
- 3097வலம் கொள் போர் மானிடன் , வலிந்து கொன்றமை ,
- 3098சூழ்ந்த தார் நெடும் படை பகழி சுற்றுறப்
- 3099ஊன்றிய தேரினன் , உருமின் வெம் கணை ,
- 3100தூவிய சரம் எலாம் துணிய , வெம் கணை
- 3101அன்றியும் , அக்கணத்து அமரர் ஆர்த்து எழப்
- 3102தேர் அழிந்து , அவ் வழித் திரிசிரா எனும்
- 3103ஏற்றிய நுதலினன் , இருண்ட கார் மழை
- 3104வில் இழந்தனன் என்னினும் , விழித்த வாள் முகத்தின்
- 3105ஆள் இரண்டு நூறு உள என , அந்தரத்து ஒருவன்
- 3106அற்ற தாளொடு தோளினன் , அயில் எயிறு இலங்கப்
- 3107திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் , சிந்தி ,
- 3108கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத் தார்ப்பப்
- 3109வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைதலின் ஓட்டம்
- 3110கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் ,
- 3111மண்டி ஓடினர் சிலர் , நெடுங் கட கரி வயிற்றுப்
- 3112அனையர் ஆகிய அரக்கரை ஆண் தொழிற்கு அமைந்த
- 3113பச்சை ஆம் எனப் பயம் மனத்து உண்டு என வாழும்
- 3114பூ அராவு வேல் புரந்தரனோடுதான் , பொன்றா
- 3115இங்கு ஒர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் ,
- 3116செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர் !
- 3117ஏக்கம் இங்கு இதன் மேலும் உண்டே ? இகல் மனிதன்
- 3118ஆர் அ வாழ்க்கையில் வணிகராய் அமைதிரோ ? அயில் வேல்
- 3119என்று , தானும் , தன் எறி கடற் சேனையும் ,'இறை , நீர்
- 3120ஊடு அறுப்புண்ட மொய்படை ; கையொடும் உயர்ந்த
- 3121துருவி ஓடின உயிர்நிலை சுடுசரம் ; துரந்த
- 3122ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு , அரக்கரது ஆவி
- 3123தூடணன் விடு சுடுசரம் யாவையும் துணியா ,
- 3124ஆர்த்து எழுந்தனர் வானவர் ; அருவரை மரத்தோடு
- 3125தோன்றும் மால்வரைத் தொகை எனத்
- 3126களிறு , தேர் , பரி , கடுத்தவர் முடித்தலை , கவந்தம் ,
- 3127அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
- 3128அரிதின் எய்தினன் ஐயைந்து கொய் உளைப் பரியால்
- 3129சென்ற தேரையும் , சிலை உடை மலை எனத் தேர்மேல்
- 3130தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்
- 3131'எய்த காலமும் வலியும் நன்று 'என நினைந்து , இராமன் ,
- 3132தேவர் ஆர்த்து எழ , முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்
- 3133தம்பி தலையற்றபடியும் , தயரதன் சேய்
- 3134அந்தகனும் உட்கிட , அரக்கர் கடலோடும்
- 3135அடங்கல் இல் கொடுந்தொழில் அரக்கர் , அவ் அனந்தன்
- 3136துடித்தன கடக் கரி , துடித்தன பரித் தேர் ,
- 3137வாளின் வனம் , வேலின் வனம் , வார் சிலை வனம் , திண்
- 3138தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம் தான் ,
- 3139அன்று இடை வளைந்தவர் குலங்களொடு அடங்கச்
- 3140கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன் ,
- 3141செம் கண் எரி சிந்த , வரி வில் பகழி சிந்தப்
- 3142செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின்
- 3143தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ்வாய்
- 3144ஊழி எரியில் கொடிய பாய் பகழி ஒன்பான்
- 3145கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான் ,
- 3146முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனத்
- 3147வெற்றி கூறிய வானவர் , வீரன் வில்
- 3148என்னும் மாத்திரத்து , ஏந்திய கார்முகம்
- 3149கண்டு நின்று , கருத்து உணர்ந்தான் என ,
- 3150கொடுத்த வில்லை , அக் கொண்டல் நிறத்தினான் ,
- 3151ஏற்றினான் இமையாமுன் எடுத்தது ,
- 3152எந்திரத் தடம் தேர் இழந்தான் , இழிந்து ,
- 3153தாங்கி நின்ற தயரத ராமனும் ,
- 3154வலக்கை வீழ்தலும் , மற்றைக் கையால் , வெற்றி
- 3155விராவு அரும் கடு வெள் எயிறு இற்ற பின்
- 3156வரம் அரக்கன் படைத்தலின் , மாயையின்
- 3157ஆர்த்து எழுந்தனர் , ஆடினர் , பாடினர் ,
- 3158முனிவர் வந்து முறை முறை மொய்ப்பு உற ,
- 3159விண்ணில் நீங்கிய வெய்யவர் மேனியில்
- 3160மூத்தம் ஒன்றில் முடிந்தவர் மொய் புண் நீர்
- 3161இங்கு நின்றது உரைத்தும் ; இராவணன்
- 3162'ஆக்கினேன் மனத்து ஆசை ; அவ் ஆசை , என்
- 3163அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அறக்