verse 3055 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 84 of 192

கம்பராமாயணம் 3055 · கரன்வதைப் படலம்

அலை மிதந்தன குருதியின் பெருங்கடல் , அரக்கர்தலை மிதந்தன ; நெடுந்தடி மிதந்தன ; தடக்கைமலை மிதந்தன ; வாம் பரி மிதந்தன ; வயப் போர்ச்சிலை மிதந்தன ; மிதந்தன கொடி நெடுந்தேர்கள் .
Share