verse 3056 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 85 of 192

கம்பராமாயணம் 3056 · கரன்வதைப் படலம்

ஆய காலையின் அனல் விழித்து , ஆர்த்து இகல் அரக்கர்தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள் ,மேய மால் வரை ஒன்றினை வளைத்தன , மேகம்தூய தாரைகள் சொரிவனவாம் எனச் சொரிந்தார் .
Share