verse 3044 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 73 of 192

கம்பராமாயணம் 3044 · கரன்வதைப் படலம்

''இனைய ஆகலின் , மானிடன்ஒருவன் என்று இவனைநினையல் ; ஆவதொன்று அன்று அது ;நீதியாநின்றவினை எலாம் செய்தும் வெல்லலாம்தன்மையன் அல்லன் ;புனையும் வாகையாய் ! பொறுத்திஎன் உரை '' எனப் புகன்றான் .
Share