verse 3048 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 77 of 192

கம்பராமாயணம் 3048 · கரன்வதைப் படலம்

சூலம் அற்றன ; அற்றன சுடர் மழுத் தொகை ; வாள்மூலம் அற்றன ; அற்றன முரண் தண்டு ; பிண்டிபாலம் அற்றன ; அற்றன பகழி , வெம் பகுவாய்வேலும் அற்றன ; அற்றன வில்லொடு பல்லம் .
Share