Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 167 of 192
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம் தான் ,மீன் உருவும் , மேருவை விலங்கு உருவும் , மேலாம்வான் உருவும் , மண் உருவும் , வாள் உருவி வந்தார்ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ .