verse 3143 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 172 of 192

கரனும் இராமனும் பொருதல்

கம்பராமாயணம் 3143 · கரன்வதைப் படலம்

தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ்வாய்ஆயிரம் வடிக்கணை அரக்கர் பதி எய்தான் ;தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ் வாய்ஆயிரம் வடிக் கணை இராமனும் அறுத்தான் .
Share