verse 3135 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 164 of 192

கம்பராமாயணம் 3135 · கரன்வதைப் படலம்

அடங்கல் இல் கொடுந்தொழில் அரக்கர் , அவ் அனந்தன்படம் கிழிதரப் படிதனில் பலவிதப் போர் ,கடம் கலுழ் தடங்களிறு தேர் பரி கடாவித்தொடங்கினர் , நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் .
Share