verse 3086 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 115 of 192

இராமன் திரிசிரன் படையை எதிர்த்துநிற்றல்

கம்பராமாயணம் 3086 · கரன்வதைப் படலம்

ஓங்கிய வாளினன் , உருமின் ஆர்ப்பினன் ,வீங்கிய கவசத்தன் , வெய்ய கண்ணினன் ,ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக , நேர்தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால் .
Share