verse 3089 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 118 of 192
கம்பராமாயணம் 3089 · கரன்வதைப் படலம்
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்கொற்ற வெம் சிலைச் சரம் கோத்து வாங்குவார்இற்றவர் ; இறாதவர் எழுந்து விண்ணினைப்பற்றின மழை எனப் படை வழங்குவார் .