verse 3093 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 122 of 192
கம்பராமாயணம் 3093 · கரன்வதைப் படலம்
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் ,தூய வெம் கடுங்கணை துணித்த தங்கள் தோள் ,பேய் ஒருதலை கொளப் பிணங்கி வாய் விடாநாய் ஒரு தலைகொள நகை உற்றார் சிலர் .