verse 3090 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 119 of 192

கம்பராமாயணம் 3090 · கரன்வதைப் படலம்

கேடகத் தடக்கைய , கிரியின் தோற்றத்த ,ஆடகக் கவசத்த , கவந்தம் ஆடுவ ,பாடகத்து அரம்பையர் மருளப் பல் விதநாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே .
Share