verse 3087 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 116 of 192
இராமன் சரத்தால் அரக்கர்படை அழிதல்
கம்பராமாயணம் 3087 · கரன்வதைப் படலம்
தாள் இடை அற்றன ; தலையும் அற்றன ;தோள் இடை அற்றன ; தொடையும் அற்றன ;வாள் இடை அற்றன ; மழுவும் அற்றன ;கோள் இடை அற்றன ; குடையும் அற்றன .