verse 3097 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 126 of 192

கம்பராமாயணம் 3097 · கரன்வதைப் படலம்

வலம் கொள் போர் மானிடன் , வலிந்து கொன்றமை ,அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் எனச்சலம் கொள் போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கினஇலங்கையின் உற்ற அக் குருதியாறு அரோ .
Share