verse 3099 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 128 of 192
கம்பராமாயணம் 3099 · கரன்வதைப் படலம்
ஊன்றிய தேரினன் , உருமின் வெம் கணை ,வான் தொடர் மழை என , வாய்மை யாவர்க்கும்சான்று என நின்ற அத் தருமம் அன்னவன்தோன்றல்தன் திரு உரு மறையத் தூவினான் .