verse 3063 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 92 of 192

கம்பராமாயணம் 3063 · கரன்வதைப் படலம்

மண் மேலன , மலை மேலன , மழை மேலன , மதி தோய்விண் மேலன , நெடு வேலையின் மேல் கீழன , மிடலோர்புண் மேலன , குருதிப் பொரு திரை யாறுகள் பொங்கத்திண் மேருவை நகும் மார்பினை உருவித் திரி சரமே .
Share