verse 3065 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 94 of 192

கம்பராமாயணம் 3065 · கரன்வதைப் படலம்

ஈரல் செறி கமலத்தன , இரதத் திரள் புளினம் ,வீரக் கரி முதலைக் குலம் மிதக்கின்றன , உதிக்கும்பாரக் குடர் மிடை பாசடை படர்கின்றன , பல வால்மூரித் திரை உதிரக் கடல் முழுகிக் கழுது எழுமே .
Share