verse 3068 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 97 of 192

கம்பராமாயணம் 3068 · கரன்வதைப் படலம்

நாகத் தனி ஒரு வில்லியை , நளிர் முப்புரர் , முன்னாள் ,மாகத்திடை வளைவுற்றனர் என , வள்ளலை மதியார் ,ஆகத்து எழு கனல் கண்வழி உக , உற்று எதிர் அழன்றார் ;மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் , செரு விளைத்தார் .
Share