verse 3018 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 47 of 192

கொடி முதலியவை செறிந்தமை

கம்பராமாயணம் 3018 · கரன்வதைப் படலம்

இயக்கரில் பறித்தன , அவுணர் இட்டன ,மயக்கு உறுத்து அமரரை வலியின் வாங்கின ,துயக்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின ,நயப்பு உறு சித்தரை நலிந்து வவ்வின .
Share